திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை தொடங்கி வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. நல்லதம்பி

உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ நல்லதம்பி தனியார் திருமண மண்டபத்தில் விஷ மங்களத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பொதுமக்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார் ஏழை எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம் மகளிர் உரிமைத் தொகை . பட்டா மாறுதல். பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார் பின்பு உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு 30 தீர்வு காண வேண்டும் என திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார் பின்பு தமிழக முதல்வர் ஏழை எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட இந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அனைத்து பொதுமக்களும் பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார் இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மருத்துவ பரிசோதனையும் செய்து கொண்டார் பொதுமக்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனையும் மற்றும் மனுக்களை கொடுத்த பொதுமக்கள் அனைவரும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி அவர்களுக்கும் மற்றும் தமிழக முதல்வரவுக்கும் நன்றி தெரிவித்தனர் இந்த நிகழ்ச்சியில் விஷமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அழகிரி. வார்டு நம்பர் வி ஹேமலதா வினோத். கந்திலி ஒன்றிய சேர்மன் திருமதி திருமுருகன்.ஒன்றிய செயலாளர். குணசேகரன். மோகன்ராஜ். குலோத்துங்கன். சீனிவாசன். தசரதன். செல்வி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பல கருத்துக்களை தெரிவித்து உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்