
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் வெங்களாபுரம் மற்றும் பா முத்தம்பட்டி ஊராட்சி சார்பாக உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி இன்று திருப்பத்தூரில் நடைபெற்றது இதில் சிறப்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ நல்லதம்பி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உங்களுடன் சாலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர் இதில் பா முத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர். ஆனந்தகுமார். வெங்களாபுரம் ஊராட்சி மன்ற தலைவர். கவிதா உதயகுமார் கந்திலி ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ். மாவட்ட நெசவாளர் அணி தசரதன். ஒன்றிய கவுன்சிலர் விஜயா மகாலிங்கம். பொதுமக்களுக்காக உங்களுடன் சாலை நிகழ்ச்சி இன்று தொடங்கிய தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் நன்றியும் தெரிவித்தனர் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி பொதுமக்களுக்காக உருவாக்கப்பட்டது என்று திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் உரையாற்றினார் பின்பு பொதுமக்கள் அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார் இந்த நிகழ்ச்சியில் பட்டா மாற்றுதல் ரேஷன் கார்டு. முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம் போன்றவை எண்ணற்ற பல திட்டங்களை பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
