
திருவண்ணாமலை மாவட்டம் மாநகராட்சியில் வீரத்தியாகி விஸ்வநாதாஸ் தொழிலாளர்கள் கட்சியின் பொது குழு மற்றும் செயற்குழு மாநில மாநாடு மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் நிறுவனத் தலைவர் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ் கே செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் பின்னர். இந்த மாநாட்டில் தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கு நடத்தி கூறிய பங்களிப்போடு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். கொடுக்கப்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட நல வாரியம் கடந்த ஐந்து ஆண்டுகளாக அனைத்து வாரிய பொறுப்புகளுக்கு அறிவிக்காமல் விட்டதனால் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு அவளை நிலை ஏற்பட்டுள்ளது எனவே தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அமைத்திட வேண்டும் வருகின்ற 2026 ஆம் தமிழக சட்டமன்ற தேர்தலில் அங்கீகாரமும் கிடைக்குமானால் இணைந்து செயல்படுவோம் இல்லையென்றால் எங்கள் வழி தனி வழி பாதையில் துணிந்து நிற்போம் தனித்து நிற்போம் மற்றும் 234 தொகுதிகளிலும் நின்று களம் காப்போம் என நீ கூட்டத்தில் தமிழக அரசுக்கு தீர்மானம் வைக்கப்பட்டது.இக்கூட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள். மாவட்ட நிர்வாகிகள். வட்டார நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மற்றும் இக்கட்சியில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது..
