
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணாலப்பட்டி ஊராட்சி ஓன்றியா தொடக்கப்பள்ளியில் 9 வருடங்களாக சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியர் ஜெயசுதா,M.A.,B.ED அவர்களுக்கு
நல்லாசிரியர் விருது துணை முதலமைச்சர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் வழங்கினார்கள் இதனைத் தொடர்ந்து உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு துறை அதிகாரிகளும் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களும் மாணவர்களுடைய பெற்றோர்களும், பெற்றோர் சங்கத் தலைவர், திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் கு.ராஜமாணிக்கம், தலைமையாசிரியர் ஜெயசுதா அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் மற்றும் ஏலகிரி பாரதி தமிழ் சங்கம் விழா வாணியம்பாடியில் நடைபெற்றது

இந்த நிகழ்வில் அவர்களை பாராட்டும் விதமாக சீல்டு மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர், திருப்பத்தூர் ரோட்டரி சங்கம், லைன்ஸ் கிளப் இணைந்து அப்ரிஷியேஷன் அவார்ட்ஸ் வழங்கினார்கள் இது போன்ற அரசியல் பிரமுகர்களும் அவர்களும் சுற்றுவட்டார பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
