நவம்பர் 27 இல் பிறந்த நாள் காணும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அன்னை தெரசா சிறப்பு பள்ளி மதிய உணவு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கிய நல திட்ட உதவிகள் வழங்கிய திருப்பத்தூர் நகர செயலாளர்

திருப்பத்தூர் அடுத்து எழில் நகர் பகுதியில் அமைந்துள்ள அன்னை தெரசா சிறப்பு பள்ளி 35 மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாணவிகள் பயின்று வருகின்றன இந்த நிலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 35 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உணவுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன். தொகுதி பார்வையாளர் திமுக ரமேஷ். விழா ஏற்பாடு நகர திமுகநகர மாணவரணி அமைப்பாளர்கள் தினா துணை அமைப்பாளர். விஜி. ராகுல் கிஷோர் மணிகண்டன் ஸ்ரீதேவி. நகர இளைஞரணி துணை அமைப்பாளர் அரவிந்தன் நகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஞானசேகரன். கார்த்திக் சுரேஷ் பெருமாள் ராஜ்குமார் ஹரிஷ். அபூபக்கர் கீர்த்தி வாசன் ராகுல் ராபர்ட். விமல். ஷாம் அருணாச்சலம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மாணவர் அணி மற்றும் இளைஞர் அணி மற்றும் நகர திமுக சார்பாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள் மற்றும் உணவுகள் வழங்கிய சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது