
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக,திமுக,நாம் தமிழர்,தமிழக வெற்றி கழகம், பல்வேறு கட்சிகள் இடையே வேட்புமன தாக்கல் செய்து அனைத்து கிராமங்களிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் நமது சுயாட்சியாக போட்டியிடும் வீரமலை கிராமத்தைச் சார்ந்த இரா.மாதேஷ் பர்கூர் தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு முந்தி செல்வார் என பர்கூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் மாதேஷின் தேர்தல் வாக்குறுதிகள் வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது பர்கூர் தொகுதியில் உள்ள மக்கள் கூறும்போது சுயாட்சியை வேட்பாளர் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை பார்க்கும் பொழுது அவர்களுக்கு வாக்களிக்கலாம் என பெரும்பாலான கிராம வாக்காளர்கள் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளனர் அந்த கருத்துக் கணிப்பின்படி கள ஆய்வு செய்ததில் சுயாட்சி வேட்பாளர் இரா. மாதேஷ் மூன்றாம் இடத்திற்கு செல்வார் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர் பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் சுமார் 50,000 மேற்பட்ட வாக்குகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது பார்க்கும்போது அதிமுக திமுக இரு கட்சிகளுக்கும் சுயாட்சி வேட்பாளரா ல் வெற்றிக்கனியை பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது என மக்கள் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்
