
ம
சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மழை நிலவரம், முன்னேற்பாடுகள் குறித்து வடசென்னை பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.
யானைக்கவுனி பகுதியில் ஆய்வு செய்த முதலமைச்சர் பெரம்பூர், கொளத்தூரிலும் நேரில் ஆய்வு செய்தார்.
கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் – நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் !
அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன் – முதலமைச்சர் ஸ்டாலின்.
• ச
