
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாடப்பள்ளி மடவாளம் காக்கனம்பாளையம் ஏனைய 15 கிராமத்திற்கு உட்பட்ட தெற்கு ஒன்றிய செயலாளராக டாக்டர்
எல்.திருப்பதி எம்பிபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
மேலும் இதன் காரணமாக இன்று மடப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலை அம்பேத்கர் சிலைக்கும் மேல தாளங்கள் முழங்க சிலம்பாட்டத்துடன் அதிமுக கொடிகளை ஏந்தி திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பசுபதி மாலை அணிவித்து மரியாதை செய்தார்

மேலும் நிகழ்ச்சியில் திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வம் கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி டி சி சங்கர் இணை செயலாளர் உஷா நாகராஜன் மாடப்பள்ளி ராணி நடராஜன் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்
