
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினத்தையொட்டி இதுகுறித்து விழிப்புணர்வு பேரணியை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்
எம்.எஸ்.பிரசாந்த், கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஆரோக்கியசாமி,
காது கேளாதோர் சங்க மாநில பொதுச் செயலாளர் மணிவாசகி,
அரசு அலுவலர்கள் உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.
