
தமிழ்நாடு ஸ்ரீ லிங்கா கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்கத்தின் மாநில பொது செயலாளர் திரு. லயன் வைகுண்டமணி மற்றும் அம்பாசமுத்திரம் பாஜக நகர தலைவர் திரு.உதயகுமார் அம்பாசமுத்திரம் கல்யாணி திரையரங்கு முன்பாக நடைபெற்ற காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்
