
ப
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி பல்லடம் ஊராட்சி ஒன்றியம் பருவாய் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட தரைமட்ட தொட்டியை முன்னாள் அமைச்சர் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் எம் ஆனந்தன் எம் எல் ஏ திறந்து வைத்தார் உடன் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
