
திருப்பத்தூர் நகரப் பகுதியில் 26. 27 வது வார்டு நகரப் பகுதியில் உங்களுடன் சாலை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி. திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன் திருப்பத்தூர் சேர்மன் சங்கீதா வெங்கடேசன். நகர மன்ற உறுப்பினர் 26 வது வார்டு பி சுந்தரி. 27 ஆவது நகர மன்ற உறுப்பினர் சரவணன் மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் பொன் நாகராஜ். திருப்பத்தூர் நகர இளைஞரணி அமைப்பாளர் டி எஸ் மாதேஸ்வரன்.திமுக நிர்வாகி ஆறுமுகம். திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் சாந்தி. இந்த நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பேச்சு இதில் ஏழை எளிய மக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ள உங்களுடன் ஸ்டாலின் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர் இதில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் பட்டா மாற்றுதல் போன்றவை நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
