
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அருகாமையில் அமைந்துள்ள கலைஞர் சிலை முதல் புதுப்பேட்டை ரோடு சீனிவாசன் ஹோட்டல் அருகாமையில் அமைந்துள்ள அண்ணா திருவருள் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சி தலைமை ஆர் எஸ் ஆனந்தன் வரவேற்புரை திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன். மாவட்ட கழகச்

திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார். திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ நல்லதம்பி ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் விவநாதன். ஒன்றிய செயலாளர்கள் கிளை கழக நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் அப்பொழுது திருப்பத்தூர் மாவட்ட மாணவனை அமைப்பாளர் பிரபாகரன் ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி சதீஷ்குமார். உமா கண்ணுறங்கம் கந்திலி ஒன்றிய செயலாளர். அசோக் குமார். குணசேகரன். முருகேசன். மோகன்ராஜ். டி ரகுநாத் பொதுக்குழு உறுப்பினர் அரசு.

நகர இளைஞரணி அமைப்பாளர் டி எஸ் மாதேஸ்வரன் திமுக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் மற்றும் வார்டு செயலாளர்கள் மற்றும் வார்டு பிரதிநிதிகள் மற்றும் நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் 117 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது என்று குறிப்பிடத்தக்கதாகும்
