
வீடுகளில் குலதெய்வ வழிபாடாக படை எடுத்து வழிபட்டனர் இதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் ஆலயத்தில் வழிபாடு செய்யப்பட்ட தொடர் கருடாழ்வார் திருவுருவ சிலை வீடுகள் தோறும் சென்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது வழிபாடு நடத்தினர் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோசமிட்டு சாமி தரிசனம் செய்தனர் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
