துப்பாக்கிச் சுடும் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த ராமநாதபுரம் காவல்துறை

தமிழ்நாடு காவல்துறை சார்பாக நடைபெற்ற தேசிய அளவிலான பெண்கள் துப்பாக்கி சுடும் போட்டியில், ரைபிள் 100 யார்ட்ஸ் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்று, இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்த்த பெண் தலைமை காவலர் திருமதி. இராமலெட்சுமி அவர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்,, அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.