
திருநெல்வேலி மாவட்டம் விக்ரம் சிங்காபுரம் பகுதியில்பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி இளைஞரணி தலைவர் வில்லியம் பால் தலைமையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
இந்த கிரிக்கெட் போட்டியில் முதல் சுற்று இரண்டாம் சுற்று மூன்றாம் சுற்று என்றுஆறு சுற்றுகளாக வெற்றிபெறும் அணிகளுக்கு முதலாம் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு வழங்கப்படுகிறது.
இதில் சுமார் 20 அணிகளுக்கு மேலாக பங்கு பெற்றது

மேலும் இந்த நிகழ்வில் நகரத் தலைவர் சந்தானகுமாரி, நகரப் பொதுச் செயலாளர் வைகுண்ட மணி நகர பொருளாளர் முத்து வர்ணன் ,பாலாஜி,இசக்கிமுத்து,பிரேம்குமார்,வேலவன் கலந்து கொண்டு வீரர்களுக்கு கை கொடுத்து வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
