
நேற்று தன்னார்வ அமைப்புகள் தினம். அதே போல பென்னாகரம் பசி போக்கும் கரங்கள் பென்னாகரம் அரசு மருத்துவமனை பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தின் 50 வது நாள் முன்னிட்டு.
இவ்விரண்டு விழாக்களையும் சிறப்பிக்கும் பொருட்டு இரத்த தானம் முகாம் பென்னாகரம் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது
20க்கு மேற்பட்டோர் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் NGO அமைப்பினர்
பசி போக்கும் கரங்கள் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவித்தனர்
குருதிக்கொடை அளித்த கொடையாளர்களுக்கும் நிகழ்ச்சியில் தன்னார்வ பணியாற்றிய அரசு மருத்துவமனை இரத்த வங்கி பணியாளர்களுக்கும் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசு அளித்தனர் அவர்களுக்கும் இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் பென்னாகரம் பசிப்போக்கும் சங்கம் மூலமாக நன்றி தெரிவித்தனர்
