
பெரியகுளம் வடகரை பழைய பேருந்து நிலையம் அண்ணா திடலில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமை வகித்தார் பெரியகுளம் நகர திமுக செயலாளர் முகமது இலியாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் மாநில உயர் நிலை திட்டக்குழு உறுப்பினர் எல்.மூக்கையா நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவர் போஸ் வெங்கட் தலைமை கழக பேச்சாளர் குமரி பிரபாகரன் இளம் பேச்சாளர்கள் இ. முத்துச்செல்வம் கு. சுருதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். தேனி நகர செயலாளர்கள் சூர்யா பாலமுருகன் எம்சி. நாராயண பாண்டியன் நகராட்சி நகர் மன்ற தலைவர்கள் பெரியகுளம் சுமிதா சிவக்குமார் போடிநாயக்கனூர் ராஜராஜேஸ்வரி சங்கர் தேனி ரேணுப்பிரியா பாலமுருகன் போடி நகரச் செயலாளர் ஆர் புருஷோத்தமன் உள்ளிட்ட வடக்கு மாவட்ட திமுக மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர் 10 ஆவது வார்டு திமுக செயலாளர் எம்.அகமதுஅர்சத் நன்றி கூறினார்
