
வ
தென்னிந்திய பகுதிகளில் இன்று (அக்.15 ) வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை விலகிய நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது – இந்திய வானிலை ஆய்வு மையம்.
8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.
ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு.
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டையில் கன மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்.
• ச
