
தமிழ்நாட்டு மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த கேப்டன் அவர்களுடைய தமிழ்நாட்டு மக்களுக்காக்க என்றும் அர்ப்பணித்த விஜயகாந்த் மக்கள் மனதில் நீக்க இடம் பிடித்துள்ளார் கதாநாயகன் அரசியல் என்று மக்களை சார்ந்து உள்ளார் எல்லாரும் எளிதாக அவரை நாடா முடியும் சந்திக்க முடியும் என்றும் விஜயகாந்த் மதவாதத்திற்கு துணை போகவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு
