கெலமங்கலம் நகரத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற இதே கமிட்டி மாநாடு நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெளமங்கலம் நகரத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் இடை கமிட்டி மாநாட்டுக்கு தலைமை மது குமார் நகர சிபிஐ செய்தியாளர். முன்னிலை பிரதீப் ஏ ஒய்ஃப் ஒன்றிய தலைவர். சிறப்புரை தோழர்கள் டி இராமச்சந்திரன் எம்.எல்.ஏ.
எம் லகுமையா. மாநில நிர்வாக குழு.
முன்னதாக கெலமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சமுதாய பவனம் மீட்டிங் ஹால் வந்தடைந்து கொடியை ஏற்றினார். சிறப்புரையாற்றினார். புதிய கல்விக் கொள்கையை மக்கள் மேல் சுமத்தும் மத்திய அரசை கண்டித்து.
பல ஆண்டுகளாக வீடுகள் கட்டிக் கொண்டு விவசாயம் செய்யும் நிலங்களுக்கு வீடுகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் டாடா நிறுவனத்தில் . படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்
ஏரிகள் மதுகு மேற்கு பாசன காவைகளை சீர் சேர்ந்து தூர்வாரி விவசாயிகளுக்கு பாசனத்துக்கு கொண்டு வர வேண்டும் அரசாங்கத்தை கேட்டுக் கொள்வது. என்று பல தீர்மானங்கள் நிறைவேறப்பட்டது.
இதில் கலந்து கொண்டவர் பாரதி aiyf மாநில செயலாளர் சின்னசாமி மாவட்ட துணை செயலாளர் சிபிஐ . ஜெயராமன் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர். கேவி நாகராஜ் சோமசேகர் ஒன்றிய துணை செயலாளர் கணேஷ் பாபு.தினேஷ் மற்றும் கட்சியினுடைய பொறுப்பாளர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டார்கள்