மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள்

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(15.01.2026)

மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

முன்னதாக மாடுபிடி வீரர்கள் பாதுகாப்பான ஜல்லிக்கட்டு நடைபெற உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

மாநகர காவல் ஆணையார்
முனைவர்.திரு. ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்கள்,மாநகராட்சி ஆணையாளர் திருமதி.சித்ரா விஜயன்,இ.ஆ.ப., அவர்கள்,மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.பூமிநாதன் அவர்கள், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.வி.இராஜன்செல்லப்பா அவர்கள்,மாநகராட்சி துணை மேயர் திரு.தி.நாகராஜன் அவர்கள்,
அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்