திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் ஒன்றிய, நகர அ இ அ தி மு க சார்பில் கட்சியின் 53- ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளரும், […]
Category: செய்திகள்
ஓசூரில் அரசு பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஓசூர் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சிந்து
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சிந்து தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கு போதை இல்லாத […]
உத்தமபாளையத்தில் நாளை அக்டோபர் 16 உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
உத்தமபாளையத்தில் நாளை அக்டோபர் 16 உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் அன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் தாலுகா வாரியாக […]
திருவாரூர் மாவட்டத்திற்கு குடியிருப்பு பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க திருவையாறு பகுதி விவசாயிகள் எதிர்ப்பு.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்குஜம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார் .அப்போது திருவையாறு தாலுக்கா விளாங்குடி ஊராட்சியில் இருந்து 200க்கும் […]
சிறுமலையில் ரூ.5 கோடி மதிப்பில் தயார் செய்யப்பட்ட பல்லுயிர் பூங்கா 100 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் தாமதம்
திண்டுக்கல், சிறுமலையில் சுற்றுலா பயணிகள் பொழுது போக்கிற்காக வனத்துறை சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2019ல் பல்லுயிர் பூங்கா உருவாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார்,சிறுமலை ரேஞ்சர் மதிவாணன் […]
பெரம்பலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவ சங்கர் பூஜை செய்தார்
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.10.44கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் இன்று (14.10.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் நாடாளுமன்ற […]
ஓலப்பாளையத்தை பரமத்தி வேலூரில் பேரூராட்சியோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஓலப்பாளையம் ஊராட்சி மோகனூர் தாலுக்காவில் உள்ளது. 4.10.2024 அன்று ஓலப்பாளையம் ஊராட்சியை வேலூர் பேரூராட்சி உடன் இணைத்து புதிய நகராட்சியாக உருவாவதற்கு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அவர்கள் மாவட்ட […]
ரோடா??? கால்வாயா?? ரோடு போட்டு 6 மாதம் கூட ஆகல? அதுக்குள்ள போட்ட தடம் தெரியல புலம்பும் பொது மக்கள்!!
சிவகங்கை மாவட்டம்திருப்புவனம் அருகே முக்குடி ஊராட்சியில் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், எஸ்.நாங்கூர் முதல் எம்.பறையன்குளம் வரை 2 கி.மீ., துாரத்திற்கு ரூ.51.59 லட்சம் செலவில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தார்ரோடு போடப்பட்டது.இந்தரோட்டை அடுத்த […]
வியக்க வைக்கும் மாமனிதர்சந்திரசேகர் .
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்தவர் சந்திரசேகர். சமூக ஆர்வலரான இவர் பனை விதை நடும் நிகழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இதுவரை தம் சொந்த முயர்ச்சியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பனை விதைகளை […]
வலங்கைமான் பேரூராட்சி 5-வது வார்டு பகுதியில் சுமார் ரூபாய் 8.50 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சியில் 5-வது வார்டு பகுதியில் கண்ணாடிக்கார தெரு பகுதியில் இருந்து வடியும் மழை நீர் சத்தக்கார தெருவில் வந்து தேங்கி வெளியேற வசதி இல்லாத நிலையில் அப்பகுதி […]
