திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப் படை ஆய்வாளர் கணேஷ் பாபு மற்றும் உதவி ஆய்வாளர் ஹாத்திம் பாஷா தலைமையில் வீரவணக்க நாள் நடைபெற்றது மாவட்ட […]
Category: செய்திகள்
தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து தமிழ் தாய் வாழ்த்து முழுமையாக கூறினால் இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசம் பெட்ரோல் நிலையத்தில் குவிந்த மாணவ மாணவிகள்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதில் சர்ச்சை எழுந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு பேசு பொருளாக மாறிவிட்டது. அனைவரும் தங்களுக்கு […]
ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு பயிர் அழியும் அபாயம்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3000 ஹெக்டருக்கு மேற்பட்ட பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே தரணி சர்க்கரை ஆலை துவக்கப்பட்டு இப்பகுதி நெல் பரப்பை […]
கொடை யில் ஆக்கிரமிப்பு அகற்றம் பாதியில் நிறுத்தம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் சாமனியர்கள் மீது கடுமை காட்டிய அதிகாரிகள் நிரந்தர கட்டடங்கள் அகற்றுவதில் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் நிலையில் தற்போது இதன் பணியையும் நிறுத்தி விட்டனர். கொடைக்கானலில் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி […]
5000 பனை விதைகள் சேகரித்து ஏறி கரை ஓரங்களில் நடவு செய்யும் காரியானூர் ஊராட்சி தலைவர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம்,காரியானூர் ஊராட்சியில்தலைவர் திரு சு. செந்தில்குமார் அவர்களின் முயற்சியில் பொதுமக்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் இணைந்து 5000 ஆயிரம் பண விதை சேகரித்து வருகின்றன. சேகரிக்கும் பனை விதைகளை ஏறி கரை […]
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விளக்கப் பாடியில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது விபத்து
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் வேளாங்கன்னிக்குபயணம் செய்தனர்.இவர்களின் கார் விருத்தாசலம் அடுத்த விளக்கப் பாடியில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது.இதில்பேட்ரிக் 50 வயது அவருடைய மனைவி […]
நீட் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களை ரத்தம் சொட்ட சொட்ட அடித்து சித்திரவதை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!!
த திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் அரங்கேறும் கொடூரம் – காலனியை மாணவிகளை தாக்குவதாக சிசிடிவி ஆதாரத்துடன் காவல் நிலையத்திற்கு வந்த பரபரப்பு புகார்நாடு முழுவதும் மருத்துவ படிப்பு […]
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் நகரில் அமைந்துள்ள தமிழகத்தின் மிகச்சிறந்த யுனிவர்சிட்டியான கலசலிங்கம் வேளாண் கல்லூரி ஆராய்ச்சி மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பற்றிய பாடம்.
வவிருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் நகரில் அமைந்துள்ள தமிழகத்தின் சிறந்த யுனிவர்சிட்டியான கலசலிங்கம் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் அன்பு அறம் செய் சுருளிப்பட்டி ரா. அன்பு ராஜா சங்கமம் […]
மதுரையில் விமன் இந்தியாமூவ்மென்ட் மதுரை மண்டல நிர்வாகிகள் கூட்டம்
மதுரையில் விமன் இந்தியா மூவ்மென்ட் மதுரை மண்டல கூட்டம் மண்டலத் தலைவர் கதிஜா தலைமை யில் நடைபெற்றது.இதில் மாநில பொதுசெயலாளர் பாயிஜா ஷபீக்கா சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டார்.இக்கூட்டத்தில் மதுரை மண்டலத்தை சார்ந்த […]
தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசித்து வரும் அனைத்து பொது மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
த த கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆறு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த வெள்ள நீரானது K.ஈச்சம்பாடி அணைக்கட்டு மூலம் அனுமன்தீர்த்தம் மற்றும் அம்மாபேட்டை உள்ளிட்ட பல கிராமங்களின் வழியாக […]
