தீ விபத்தால் வீடு மற்றும் பொருட்களை இழந்து தவிக்கும் கூலி தொழிலாளி, உதவிக்கரம் நீட்ட கோரிக்கை.

தஞ்சை மாவட்டம் ,சேதுபாசத்திரம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வந்த சுமதி காளிமுத்து என்பவரின் வீடு மின் கசிவால் தீ பற்றி எரிந்தது. வீடு முழுமையும் எரிந்து சாம்பா லாகியது. குழந்தைகள் படிக்கும் புத்தகம் […]

திருக்குவளையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய உயர்கல்வித்துறை அமைச்சர்

நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த இல்லத்திற்கு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற முனைவர் கோ.வி.செழியன் முதல் முறையாக வருகை தந்து அங்கு உள்ள கலைஞர் மற்றும் அவரது தந்தை முத்துவேலர், […]

மதுரையில் விமன் இந்தியாமூவ்மென்ட் மதுரை மண்டல நிர்வாகிகள் கூட்டம்

மதுரையில் விமன் இந்தியா மூவ்மென்ட் மதுரை மண்டல கூட்டம் மண்டலத் தலைவர் கதிஜா தலைமை யில் நடைபெற்றது.இதில் மாநில பொதுசெயலாளர் பாயிஜா ஷபீக்கா சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டார்.இக்கூட்டத்தில் மதுரை மண்டலத்தை சார்ந்த […]

தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசித்து வரும் அனைத்து பொது மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

த த கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆறு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த வெள்ள நீரானது K.ஈச்சம்பாடி அணைக்கட்டு மூலம் அனுமன்தீர்த்தம் மற்றும் அம்மாபேட்டை உள்ளிட்ட பல கிராமங்களின் வழியாக […]

கும்பகோணம் அருகேஅய்யம்பேட்டையில் 53வது ஆண்டு துவக்க விழா ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர்

அ.தி.மு.க.53 -வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். அய்யம்பேட்டை நகர செயலாளர் முகம்மது இப்ராகிம் ஏற்பாட்டில் நடைபெற்ற […]

வலங்கைமான் கடைவீதியில் ஒன்றிய, நகர அ இ அ தி மு க சார்பில் கட்சியின் 53- ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் ஒன்றிய, நகர அ இ அ தி மு க சார்பில் கட்சியின் 53- ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளரும், […]

தென்காசியில் மாவட்ட திமுக சார்பாக கருத்தரங்கம்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பாக நடைபெற்ற மகளிர் கருத்தரங்கு பயிற்சி முகாமில் கலந்து கொண்டு மாவட்ட செயலாளர் வே ஜெயபாலனிடம் வாழ்த்துக்களை பெற்றபோது உடன் மேற்க்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி மாவட்ட […]

ஓசூரில் அரசு பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஓசூர் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சிந்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சிந்து தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கு போதை இல்லாத […]

நகர செயலாளர் அமைதிபாலு தலைமையில் துறையூரில் 53ஆம் ஆண்டு அஇஅதிமுக துவக்க நாள் விழா மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அன்னதானம் வழங்கினார்

ந ததிருச்சி மாவட்டம் துறையூர் அதிமுக நகர கழகம் சார்பில் நகர செயலாளர் அமைதி பாலு தலைமையில் அதிமுக துவக்க நாள் விழா (அக்-17) கொண்டாடப்பட்டது.பேரறிஞர் அண்ணா மறைவிற்கு பிறகு திமுகவில் இருந்து பிரிந்து […]

உத்தமபாளையத்தில் நாளை அக்டோபர் 16 உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

உத்தமபாளையத்தில் நாளை அக்டோபர் 16 உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் அன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் தாலுகா வாரியாக […]