கோவையில் நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து
பாரதி ஜனதா கட்சி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் 500க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட மகளிர் அணி தலைவர் கீர்த்தி செல்வ மூர்த்தி திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் லட்சுமி முருகேசன் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் கே .ரமேஷ் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் கவிதா வெங்கடேசன். மாநில மகளிர் அணி ஊடகப் பொறுப்பாளர் சுமதி மேகவர்ணம்.மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வசந்தி கலைக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர் . இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜீவானந்தம் ஆர் பாலசுப்பிரமணியன் எம் ஆர் தர்மன் டி என் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் சாஸ்தா வெங்கடேசன் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கவிதா பிரதிஷ். செங்கம் ரமேஷ். செய்தால். மாவட்ட பொருளாளர் எஸ். பி .கே. சுப்பிரமணியன். மாவட்டத் துணைத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி. சேகர். கலாவதி. மாவட்டச் செயலாளர்கள் எம். எஸ் .சுந்தரமூர்த்தி. அறவாழி. சஞ்சீவி பழனி வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமார் மாநில நிர்வாகிகள் கதிரவன் கருணாகரன் ராஜதமியேந்தி திருவண்ணாமலை மாநகர தலைவர்கள் புகழ் மூவேந்தன் சந்தோஷ் பரமசிவம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலையில் தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாபெரும் கண்டனார் ஆர்ப்பாட்டம்
