தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சியின் வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி துவக்கி வத்தார் அதன் அடிப்படையில்
திருப்பத்தூர் நகரப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் திருமண மண்டபத்தில் 1031
பயனாளிகளுக்கு 5.7 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர் தையல் இயந்திரம் வேளாண்மை கருவி. மகளிர் சுயஉதவி கடன் கால்நடை பராமரிப்பு கடன் வங்கி கடன் கறவை மாடு கடன் தையல் வகுப்பு பயிற்சி கடன் பழங்குடியினர் நல வாரிய அட்டை நலிந்தோர் நிவாரண தொகை பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்பகராஜ் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி. மாவட்ட ஒன்றிய குழு தலைவர் சூரியகுமார் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலர் கதிர் சங்கர். திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன். திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் . சங்கீதா வெங்கடேசன். அலுவலர்மற்றும் தொடர் சேர்ந்து அதிகாரிகள் பயனாளிகள் பங்கேற்றனர்
