தேனி மாவட்டம் கம்பம் ஆர் . ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது இங்கே விழாவில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம் பி காவல் துணைக் கண்காணிப்பாளர் செங்கோட்டுவேலவன், பள்ளியின் தலைவர் ஆர்.ராஜாங்கம், துணைத் தலைவர் ஆர் அசோக்குமார், செயல் தலைவர் ஆர் ஆர்.ஜெகதீஷ், பள்ளியின் இயக்குனர்கள் ரேணுகா தேவி கிருத்திகா, மற்றும் பள்ளி முதல்வர் ஆனந்தவள்ளி மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.விழாவில் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தேனி மாவட்டம் கம்பம் ஆர் .ஆர். இண்டர்நேஷனல் பள்ளி விளையாட்டு விழா
