
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் இவருடைய மகள் ஓவியா இவர் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
சந்திரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜவகர்லால் மற்றும் ஊர் பொதுமக்கள் மாணவி ஓவியாவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் மேலும் பரிசுப் பொருட்களையும் வழங்கி பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினர்.
