வேடகட்டமடுவு A.R.காலனி பகுதியில்120 பயணாளிகளுக்கு பட்டா வழங்க அதிமுக எம்.எல்.ஏ.சம்பத்குமார் ஆய்வு

தர்மபுரி மாவட்டம். அரூர் சட்டமன்ற தொகுதி வேட்ட கட்டமடுவு படுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ். 120 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமணைகளுக்கு பட்டா மற்றும் சிட்டா வினைவழங்க இன்று அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய கழக செயலாளர் மாநில நூலக குழு உறுப்பினர் வே.சம்பத்குமார் MLA நேரில் கள ஆய்வினை மேற்கொண்டார். உடன் நில அளவையர்(சர்வையர்) அளவீடும் பணிகளை மேற்கொண்டார் உடன் கழக மூத்த நிர்வாகி மு
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநர் மேனகா சேகர், நரிப்பள்ளி பெற்றோர் சங்க தலைவர் முருகன் குமார.பூசை முருகேசன் சரவணன் மற்றும் பலர் உடனிருந்தனர்