திருப்பத்தூரில் தங்கத்தை வென்ற தங்க மகள் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

கோயம்புத்தூரில் நடைபெற்ற TNSSA மாநில அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் திருப்பத்தூர் மாவட்டம் ஸ்ரீ நாராயணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஜெய் பீம் நகர் பகுதியைச் சார்ந்த பத்திரிக்கையாளர்
அமுத ஜீவன் அலமேலு இவர்களின் மகள் கனிஷ்கா என்கின்ற மாணவி தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்தார்.

சாதனை புரிந்த மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.