Breaking News

செய்திகள்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஐ.என்.எஸ்.டி இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் டிசைன் கல்லூயில் நடைபெற்ற, அன்வல் ஸ்டுடன்ட் மீட் அப் 2026!ஆடை வடிவமைப்பு துறை, மற்றும் வீடு அலுவலக உள் கட்டமைப்பு துறையில், பயிலும் மாணவ மாணவியர்களின், திறன் மேம்பாடு குறித்து விளக்கம் அளிக்க பட்டது.

மாவட்டத்திற்கு ஒரு விதியா? தொழிலாளர் நல வாரியங்களில் SOP குழப்பம்!ஒரே அரசாணை இருந்தும் மாறுபடும் நடைமுறைகள் – மாநிலம் முழுவதும் ஒரே SOP அமல்படுத்த தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

மலைக்கிராம மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறுமா? – சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள் மீண்டும் அரசிடம் முறையீடு…

திருநெல்வேலி தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் ஒலித்த எச்சரிக்கை மணி…இது ஒரு மாவட்டத்தின் குரல் மட்டுமல்ல!தொழிலாளர்களின் நலன், உரிமைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் படித்த மாணவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசாக அளித்தனர்.

தமிழக முதலமைச்சரின் 52 வது பிறந்த நாளை பயனுள்ள வகையில் கொண்டாட கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் வேண்டுகோள் வைத்தார். அதன் அடிப்படையில் போச்சம்பள்ளியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக பர்கூர் சட்டமன்ற […]

திருவண்ணாமலையில் 148 ஆம் ஆண்டு முஹரம் பஞ்ஜா உருஸ்விழா கொண்டாடப்பட்டது

திருவண்ணாமலை மாநகராட்சியின் தேரடி வீதி தெருவில் அமைந்திருக்கும்ஆண்டு.முதல்காலகாலமாகதனிநபராக.இயங்கிவரும்ஹஸரத்மஹான் ஸைதானி பீபீ அம்மா தர்காவில் ஆற்காடு நவாப் இனம்தாரர் இஸ்லாமியர்களின் விழாவான முஹரம் பஞ்ஜா உருஸ் விழாவின் குழுவின் பரம்பரை டிரஸ்டி நிர்வாகி.சையத் படேபீரான் தலைமையில் […]

தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்து வருவதாகவும் கூறிப்அதனை கண்டிக்கும் விதமாக கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்து வருவதாகவும் கூறிப்அதனை கண்டிக்கும் விதமாக கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் […]

கோவையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் 12 வது யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் மாற்று மருத்துவத் துறை சார்பில், கோவை அவினாசி சாலையில் உள்ள ஜி.கே.என்.எம் ஒருங்கிணைந்த புறநோயாளர் மையத்தில், 12வது சர்வதேச யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. […]

தென்னிந்தியாவில் தங்களது கிளைகளை வலு படுத்தும் வகையில் ஹோம்ஸ் டூ லைப் பர்னிச்சர் நிறுவனம் கோவையில் தங்களது இரண்டாவது கிளையை கோவை திருச்சி சாலை, ஒண்டிப்புதூர் பகுதியில் அறிமுகம் செய்துள்ளது…

ஹெச்டிஎல் குழுமத்தின் ஆதரவு பெற்ற, சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட உயர்தர பிரீமியம் ஃபர்னிச்சர் விற்பனை நிறுவனமான, ஹோம்ஸ் டூ லைப் நிறுவனம் தென்னிந்தியாவில் தங்களது, கிளைகளை வலுப்படுத்தும் வகையில் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் தங்களது, […]

நலிந்த இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் கோவையில் அடுத்த மாதம் ராக சங்கமம் எனும் தலைப்பில் இசை நிகழ்ச்சி கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

கோவை மாவட்டம் மருதமலை அடுத்த ஐஓபி காலனி பகுதியில் கோவை மாவட்ட இசை கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது அப்பொழுதுராக சங்கமம் எனும் இசை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களான சரவணக்குமார், கண்ணன், […]

கோவையில் ரிசலியோ தி பைன் கிளினிக் எனும் மருத்துவமனையில் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது நாள்பட்ட வலிகளுக்கு அறுவை சிகிச்சை என்று நிரந்தர தீர்வு வழங்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

வலி மருத்துவத்துறையில், ஒரு முக்கிய மயில்கல்லாக கோவையில் பிரத்தியேக மேம்பட்ட குறைந்த தலையிட்டு சிகிச்சையாக, நாள்பட்ட வலி சிகிச்சை மையமான ரெசிலியோ தி பெயின் கிளினிக் எனும் மருத்துவமனை கோவை ஆர் எஸ் புரம் […]

கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கல்விக்குழுமங்களின் சார்பில் சாதனையாளர்களுக்கானலெகஷி விருது வழங்கும் விழா கல்லூரி விழா அரங்கில் நடைபெற்றது..

கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கல்விக்குழுமங்களின் சார்பில் பல்துறைச் சாதனையாளர்களைக் கெளரவிக்கும் லெகஷி விருது வழங்கும் விழா கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. கேபிஆர் கல்விக்குழுமங்கள் ஆண்டுதோறும் கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறையில் சிறப்பான பங்களிப்பை […]

பல்வேறு கிளப்புகளுக்கு இடையேயான லீக் போட்டி வெற்றியாளர்களுக்கு கோவை மாவட்ட டென்னிஸ் சங்கம் பரிசுகள் வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது..

கோவை மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 2026-ஆம் ஆண்டுக்கான பல்வேறு கிளப்புகளுக்கு இடையேயான லீக் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, கோவை நவ இந்தியாவில் […]

கோவையில் 5 மற்றும் 6-வது அனைத்து இன நாய் சாம்பியன்ஷிப் கண்காட்சி கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடத்தி சாதனை படைத்துள்ளது கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப்

கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப்,தி கென்னல் கிளப் ஆஃப் இந்தியா’அமைப்போடு இணைக்கப்பட்ட கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் விலங்கின ஆர்வலர்கள் மிகவும் எதிர்பார்த்த, தனது 5 மற்றும் 6-வது அனைத்து இன நாய் சாம்பியன்ஷிப் […]