Breaking News

செய்திகள்

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது…

மதுரையில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களுடன் பிரமாண்ட நிகழ்ச்சி : பிப்ரவரி 14ம் தேதி நடக்கிறது

மதுரை மக்களுக்கு இசை, நடனம், நகைச்சுவை என மூன்று கலை விருந்துகளை ஒரே மேடையில் நேரடியாக அனுபவிக்கும் வகையில் பிரமாண்ட கலை விழா நடைபெறுகிறது. மாமதுரையர் நிறுவனர் ஜே.ஜே.முத்து, அகில உலக தலைவர் முனைவர் […]

மதுரையில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களுடன் பிரமாண்ட நிகழ்ச்சி : பிப்ரவரி 14ம் தேதி நடக்கிறது

, மதுரை மக்களுக்கு இசை, நடனம், நகைச்சுவை என மூன்று கலை விருந்துகளை ஒரே மேடையில் நேரடியாக அனுபவிக்கும் வகையில் பிரமாண்ட கலை விழா நடைபெறுகிறது. மாமதுரையர் நிறுவனர் ஜே.ஜே.முத்து, அகில உலக தலைவர் […]

எமரால்டு ஜீவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனம்சி எஸ் ஆர் திட்டம் மூலம் குருடம்பாளையம் ஊராட்சிக்குதூய்மை பணிக்காக ரூ.8 லட்சம் மதிப்பில் டிராக்டர் வழங்கினர்

கோவை தொப்பம்பட்டி பிரிவு அருகே செயல்பட்டு வரும் எமரால்டு ஜீவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொருப்புணர்வு திட்டத்தின் மூலம் குருடம்பாளையம் ஊராட்சியில் தூய்மை பணிக்காக ரூபாய் 8 லட்சம் மதிப்பிளான டிராக்டர் […]

​வேலூர் சிறையிலிருந்து விடுதலை-ஈசன் முருகசாமிக்கு போச்சம்பள்ளியில் விவசாயிகள் உற்சாக வரவேற்பு.

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கூலி உயர்வு மற்றும் உரிமைக்காகப் போராடி, சிறை சென்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஈசன் முருகசாமி, இன்று பிணையில் விடுதலையாகித் திரும்பியபோது அவருக்குப் போச்சம்பள்ளி அருகே […]

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதாக புதிய கட்டிடத்தை கட்டுவதற்கு பூமி பூஜை போட்டு துவக்கி வைத்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ‌.வேலு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்ரூ.567.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படும்மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் VVPATS ஆகியவற்றை சேமிப்பதற்காக கிடங்கை அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. நெடுஞ்சாலை […]

ஒகேனக்கல் வனத்துறை சார்பில் காட்டுத் தீ ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு.

கோடை காலம் நெருங்கி வருவதால் வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்படாமலும் பரவாமலும் இருக்க வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தர்மபுரி வன மண்டல தலைமை வன பாதுகாவலர் […]

ஏரியூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு உணவு வங்கி திறப்பு.

உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் மக்களுக்கு உணவுகள் வழங்கினார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த […]

இந்து அறநிலையத்துறையின் சார்பில் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் விழா நடத்தப்படுகிறது .

ஒரு பகுதியாகதர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள இந்து அறநிலைக்குத் துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சாமிகோவிலில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு […]

ஏரியூரில், உணவககங்கள் , பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு.

பென்னாகரம் தாலுக்கா, ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏரியூர் பேருந்து நிலையம், சோளப்பாடி பிரிவு ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார், அவர்கள் மேற்பார்வையில் பென்னாகரம் ஒன்றிய […]

கோவையில் முதன்முறையாக சின்மயா மிஷன் சார்பாக, பிரம்மாண்ட ‘108 சமஷ்டி ஸ்ரீ ஹனுமன் சாலிஸா ஹோமம்’ கோவை வடவள்ளியில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் தகவல்!

சின்மயா இயக்கத்தின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் ‘சின்மய அமிர்த மஹோத்ஸவ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் முதன்முறையாக சின்மயா மிஷன் சார்பில் ‘108 சமஷ்டி ஸ்ரீ ஹனுமன் சாலிஸா ஹோமம்’ என்ற […]