Breaking News

செய்திகள்

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது…

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் அரசு போக்குவரத்து பணிமனையில் 20 ஆண்டுகளாக நடத்துனராக பணியாற்றி, ஓய்வு பெற்ற நடத்துனர் ஜான் பீட்டருக்கு வழியனுப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்டம் இடையர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜான் பீட்டர், இவர் ஒண்டிப்புதூர் அரசு போக்குவரத்து கழகத்தில், 20.08.2006ம் ஆண்டு முதல் 31.01.2026 வரை நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது பணி நிறைவு […]

உண்மையான சமூக நீதியைப் பற்றி தமிழக அரசியல் கட்சிகள் கவலைப்படவில்லை” கோவையில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூக நீதிக்கான கூட்டமைப்பின் தலைவர் ரத்ன சபாபதி குற்றச்சாட்டு..

இதர பிற்படுத்தப்பட்ட சமூக உரிமைக்கான அமைப்பு தலைவர் ரத்ன சபாபதி, கோவை பந்தயசாலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்பொழுது அவர் கூறியதாவது..“உண்மையான சமூக நீதியை பற்றி தமிழக அரசியல் கட்சிகள் கவலைப்படவில்லை” என்று கடுமையாக […]

கோவை காந்திபுரம் க்ராஸ்கட் சாலையில் உள்ள, ஷங்கர் ஐஏஎஸ் அகாடமியில், “சிகரம் தொடு” என்ற தலைப்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல், மாநாடு, மற்றும், க்ரூப் 4 சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது

கோவை காந்திபுரம் க்ராஸ்கட் சாலையில் உள்ள, ஷங்கர் ஐஏஎஸ் அகாடமியில், “சிகரம் தொடு” என்ற தலைப்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல், மாநாடு, மற்றும், க்ரூப் 4 சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா நிகழ்ச்சி […]

தைப்பூசத்தை முன்னிட்டு ஏரியூரில் உள்ள ஸ்ரீ காவடி பழனியாண்டவர் திருக்கோவிலில் பால் அபிஷேகம்.

தைப்பூசத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள முருகன் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக காவடி எடுத்தும் அழகு குத்தியும் நடைப்பயணம் ஆகவும் பேரணியாகவும் சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவது […]

ஒகேனக்கலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில்மீன் உணவுப் பொருட்கள் தயாரித்தல் திறன் மேம்பாட்டு பயிற்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீனவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முதற்கட்டமாக நடத்தி […]

ஒகேனக்கலில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்துவெளியேறும் நீரைசெடிகளுக்கு பயன்பாடு

பென்னாகரம்,ஒகேனக்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் சுத்திகரிப்பு நீரை செடிகளுக்கு பயன்படுத்தும் நோக்கத்தில் ஆரண்யா பூங்கா பகுதியில் 60 செடிகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் […]

நிலவியல் பாதை ஆக்கிரமித்துள்ள நிலையில் சாலையில் தண்ணீர் பைப் மற்றும் கற்களை வைத்து மரித்துள்ளதால் ஒரு வாரமாக பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் அவதி.

60 ஆண்டு கால நிலவியல் பாதை ஆக்கிரமிப்பு – நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி ஆர்.டி.ஓ-விடம் பள்ளிக் குழந்தைகளுடன் பொதுமக்கள் மனு தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நம்பிப்பட்டி அருகே உள்ள விஜயநகரம் கிராமத்தில் […]

கரூர் மாவட்டத்தில் நியூஸ் தமிழ் நிருபர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தில் முதல் முதலாக ஆர்ப்பாட்டத்தில் குதித்த திருப்பத்தூர் மாவட்ட பிரஸ் கிளப்

கரூர் மாவட்டம் கிருஷ்ணாயபுரம் சிவாயம் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த குவாரியில் அரசு அனுமதித்த அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதாக கூறி திருச்சி மாவட்ட நியூஸ் தமிழ் நிருபர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் […]

தென் தமிழகத்திலேயே முதன்முறையாக, கிராமப்புற மக்களின் நலனுக்காக அனைத்து தொழில்நுட்ப சாதனங்களும், கருவிகளும் பொருத்தப்பட்ட “நடமாடும் கண் மருத்துவ கிளினிக்” சேவையை மதுரையைச் சேர்ந்த பிரபல கண் மருத்துவமனையான ஆதி கண் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

கண் பரிசோதனைக்கான இந்த நவீன மருத்துவ வாகனத்தின் செயல்பாட்டை தமிழ்நாட்டின் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. பி. மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார். இச்சேவையின் தொடக்கவிழா நிகழ்வில் மதுரை மருத்துவக் கல்லூரி […]

வேளாண்மையில் ட்ரோன் தொழில்நுட்பம் பற்றி விளக்கிய மதுரை வேளாண் கல்லூரி மாணவி!

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே உள்ள பி.சுப்பல்லாபுரம் கிராமத்தில்,ட்ரோன் தொழில்நுட்பப் பயிற்சி. நவீன தொழில்நுட்பங்கள் வேளாண்மையில் நாளுக்கு நாள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில், விவசாய உற்பத்தியை உயர்த்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் […]