Breaking News

செய்திகள்

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது…

பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெறும் செக்காணுாரணி பெண் சார்பதிவாளரை கைது செய்ய கோரி பாமகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டம்

திமுக துணைப்பொதுச்செயலாளர் எம்.பி கனிமொழியிடம் 30 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாகவும், பதிவாளருக்கு வாரம் 50 ஆயிரம் லஞ்சம் கொடுப்பதால் நான் லஞ்சம் வாங்கதான் செய்வேன் நீங்கள் எங்கு சென்றாலும் ஒன்றும் செய்ய முடியாது என […]

போலி பல்பு விற்ற தனுக்கோடி ஆதித்யா ஆட்டோ ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு ரூ.40 ஆயிரம் அபராதம்!நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு: வழக்கறிஞர் இன்றிப் போராடி வென்ற கார் உரிமையாளர்!

கோவையில் விலை உயர்ந்த காருக்கு போலி ஹெட்லைட் பல்புகளை விற்று ஏமாற்றிய கோயம்புத்தூர் உதிரிபாக விற்பனை நிலையத்திற்கு ரூ.40,850 அபராதம் விதித்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.நாமக்கல் மாவட்டம் ராச […]

தைப்பூசத்தை முன்னிட்டு தாராபுரம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள்

தாராபுரம் காவல் நிலையம் எதிரே உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்தைப்பூச திருநாளை […]

அதிமுக 2026 தேர்தல் வாக்குறுதி நோட்டீசை காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் மக்களிடையே வழங்கினார்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குறுதி நோட்டீசை காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் […]

போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த கல்வியாளர் நெல்லை நாடார் கல்லூரி துணை முதல்வர் மு. திருப்பதி வெற்றி பெற்ற மாணவர்கள் பரிசுகளை வழங்கினார்

சென்னை புது பெருங்குளத்தூரில் உள்ள ஆல்பா ஜெனோ பள்ளி முதல்வர் நாகஅபிநயா, முன்னிலை வகித்தார். தலைமை மற்றும் சிறப்பு விருந்தினராக சமூக சேவகர், கல்வியாளர், திருப்பதி, கல்லூரி துணை முதல்வர், நெல்லை நாடார் பொறியியல் […]

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கேஜிஐஎஸ்எல் கல்வி குழுமத்தின் சார்பாக, கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள சுமார் 4000த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி பெருமை படுத்த பட்டது..

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி குழுமத்தின் சார்பாக ஆண்டுதோறும் கல்வி விருது வழங்கும் விழா கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இதில் ஒவ்வொரு ஆண்டும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் […]

திருச்செந்தூர் திருமுருகன் இறைவழிபாடு மன்றம்52வது ஆண்டு தைப்பூச திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மகா அன்னதானம்

திருச்செந்தூர் திருமுருகன் இறை வழிபாடு மன்றத்தின் 52வது ஆண்டு தைப்பூசத் திருவிழா கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. மூன்றாம் நாளான இன்று முருக […]

பெரியநாயக்கன்பாளையம் அருகே கழிவு நீர் ஓடையில்அழுகிய உடல் மீட்பு கொலையா? தற்கொலையா?போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கழிவு நீர் ஓடையில் அழுகிய நிலையில் 38 வயதான ஸ்ரீகாந்த் என்பவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. உடலை கைப்பற்றிய பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து […]

அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற கழகம் சார்பாக கண் சிகிச்சை மருத்துவ முகம் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான நலத்திட்ட உதவிகள் மாட பள்ளியில் நடைபெற்றது

திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி பகுதியில் அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற கழகம் சார்பாக கண் சிகிச்சை முகாம் மற்றும் ஊனமுற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றக் கழக தலைவர் அண்ணா அருணகிரி அவர் […]

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் அரசு போக்குவரத்து பணிமனையில் 20 ஆண்டுகளாக நடத்துனராக பணியாற்றி, ஓய்வு பெற்ற நடத்துனர் ஜான் பீட்டருக்கு வழியனுப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்டம் இடையர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜான் பீட்டர், இவர் ஒண்டிப்புதூர் அரசு போக்குவரத்து கழகத்தில், 20.08.2006ம் ஆண்டு முதல் 31.01.2026 வரை நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது பணி நிறைவு […]