இராஜை LIC முகவா்கள் சங்கம் LIAFI சாா்பாக சபல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி கீழ்கண்டவாறு ஆா்பாட்டம்

LIC இராஜை கிளை முன்பாக :25/10/2024 வெள்ளி காலை 11.45 அளவில் LIC முகவா்கள் சங்கம் LIAFI சாா்பாக சபல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி கீழ்கண்டவாறு ஆா்பாட்டம் நடைபெற்றது.

கோாிக்கைகள்:
1)பிாிமியத்தின் மீதான GST ஐ நீக்கிடு
2)பாலிசி பிாிமியத்தை குறைத்திடு.
3)பாலிசிதாரா்கள் போனஸை உயா்த்திடு
4)முகவா் கமிசனை குறைக்காதே.
5)முகவா் வயது மற்றும் குரூப் இன்சூரரன்ஸை உயா்த்திடு.
6)கிராஜீவிட்டியை உயா்த்திடு
7)பாலிசிகடன் வட்டியை குறைத்திடு
8)CLIA விதிகளைதிருத்தி T&M அலவன்ஸை உயா்தகதிடுக
9)CLAW BACK சரத்தை நீக்கிடு
10)அனைத்து முகவா்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கிடு.
உள்ளிட்ட கோாிக்கைகளை முன்வைத்து ஆா்பாட்டம் நடைபெற்றது.
தலைமை:திரு.செல்வராஜ்.தலைவா்.
முன்னிலை:S.P.கணேசன் செயலாளா்.
நன்றியுரை:சதாசிவராஜா பொருளாளா்