
இலவச வீட்டு மனைபட்டாவை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மாண்புமிகு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்
அவர்களுடன் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் 20 மேற்பட்ட துறைகளைச் சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
இதில் நத்தம் ஊராட்சி மற்றும் ஆவல் நாயக்கம்பட்டி ஊராட்சி சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 706 மனுக்கள் பெறப்பட்டது

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் சிறப்பானதொரு உணவு ஏற்பாடு (1500 நபர்களுக்கு ) ஊராட்சி மன்ற தலைவர்கள்மூலம் செய்யப்பட்டு இருந்தது
