
உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் மக்களுக்கு உணவுகள் வழங்கினார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு இயலாதவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு உணவுகள் வழங்குவதற்காக ஏரியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் ஒன்றிணைந்து ஏரியூர் உணவு வங்கி ஒருங்கிணைப்பு குழு துவங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் இயலாதவர்களுக்கு கர்ப்பிணி பெண்களுக்கு மதிய உணவு வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன இந்த உணவு ஒன்றும் வழங்கும் நிகழ்வில் பெண்ணாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையில் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஏழாவது அவர்களுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும், நோயாளிகளுக்கும் உணவுகள் வழங்கப்பட்டன இந்த நிகழ்வில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஏரியூர் உணவு வங்கி குழுவினர் உடன் இருந்தனர்.
