
கோவை மாவட்டம் சிவாஜி காலனி பகுதியில் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது.
இங்கு இன்று கூறியதாவது
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் பிறந்து, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கோவை வந்த இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையாற்றி வருகின்றார். மேலும் இலவச சட்ட ஆலோசனை வழங்குதல், மரகன்றுகள் வழங்குதல், முதியோர் காப்பத்திற்க்கு உடை மற்றும் பொருளுதவி செய்து வருகிறார். மேலும் படிக்க வசதிகள் இல்லாத குழந்தைகளுக்கு மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு, கல்லூரி கட்டணம் செலுத்துதல், உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளை, அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை என்ற அமைப்பின் மூலமாக செய்து வருகின்றார் கோவையில் உள்ள பல்வேறு சமூக அமைப்பு இவருக்கு பல்வேறு சேவை விருதுகளை வழங்கியுள்ளது. தற்போது கடந்த மத்திய அரசின் நோட்டரி வழக்கறிஞராக நியமித்துள்ளனர். நோட்டரி வழக்கறிஞராக தான் பொறுப்பேற்றதை தொடர்ந்து தான், உலகம் முழுவதும் மாற்று திறனாளிகளுக்கு நோட்டரி கையேழுத்து முற்றிலும் இலவசமாக போட்டு தருவதாக உறுதியளித்த்ள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
