
தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுனர் நல சங்கம் சார்பாக இன்று திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓட்டுநர்கள் அவர்களுடைய குறைபாடுகள் மற்றும் அவருடைய கருத்துக்களை தெரிவித்தனர் இதில் அனைத்து ஓட்டுநர்களுக்கும் மருத்துவ காப்பீடு மற்றும் வெளியே சுற்றுலா செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு அனுமதிச்சீட்டும் போன்றவை ஏற்படுத்தி தரப்படும் எனவும் இந்த சங்கத்தின் மூலமாக தெரிவிக்கப்பட்டன இதில் பல்வேறு கோரிக்கைகள் சுற்றுலா வாகன ஓட்டுனர் நல சங்கத்திற்கு எடுத்துரைத்தனர்

இதில் மாநில தலைவர் சுரேஷ். மாநிலச் செயலாளர் கிருஷ்ணகுமார். மாநில பொருளாளர் முத்துக்குமார். இதில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் மற்றும் பொருளாளர்கள் என பலர் கலந்து கொண்டனர் திருப்பத்தூர் மாவட்டம். மாவட்ட தலைவர் அன்பழகன். மாவட்ட செயலாளர் சிவக்குமார். மாவட்ட பொருளாளர் வி சீனிவாசன். மற்றும் இதில் உறுப்பினர்கள் தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுநர் நல சங்கம் சார்பாக இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் பலர் நிகழ்ச்சி கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் தமிழ்நாடு சுற்றுலாவாக ஓட்டுநர் நல சங்கம் சுமார் 7 மாநிலங்களுக்கு உள்ளடக்கியதாக இருப்பதாக எனக்கு தெரிவித்தனர்
