
அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் தாராபுரம் மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் பௌர்ணமியும் இணைந்து வரும் நன்னாளில் அருள்மிகு முருகப்பெருமானுக்கு அன்னாபிஷேகமானது வருடம் தோறும் சிறப்பான முறையில் நடந்து வருகிறது இந்த வருடமும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அலங்கார மூர்த்தியாய் வீற்றிருந்த முருகப்பெருமானை தரிசனம் செய்தனர் மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்த பெருமக்களுக்கும் பொது மக்களுக்கும் அன்னதானம் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது…
