பெரிய கண்ணால பட்டி ஊராட்சி ராஜா ஊர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று குழந்தைகள் தின விழா மிகவும் சீரும் சிறப்பாக நடைபெற்றது

இதில் நல்லாசிரியர் முனைவர் இந்திரா அவர்கள் மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசு பொருட்கள் எவர்சில்வர் தட்டு பிளாஸ்டிக் பென்சில் பாக்ஸ் ஆகியவற்றை மாணவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். உடன் தற்காலிக ஆசிரியர்கள் காலை உணவு பணியாளர்கள் எஸ் எம் சி தலைவர் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர் இத்துடன் மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு ஒரே வாழ்த்து செய்தியை இறை வணக்க கூட்டத்தில் தலைமை ஆசிரியரால் செய்தி கூறப்பட்டது விழா மிகவும் இனிதாக முடிவடைந்தது
