நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறும் பகுதியை ஆய்வு செய்த திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணாளபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் சனிக்கிழமை (06–09–2025) அன்று நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.