
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட கழகத்தின் சார்பில். மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டு தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள். போதைப் பொருள்கள் பழக்கம் ஆகியவை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசு ஸ்டாலினை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் இராமச்சந்திரன். தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ் எஸ் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கழக நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள்திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்
