தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மழை பெய்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வருடா வருடம் மழை நீர் தேங்கி பள்ளி நடத்தாத […]
Author: admin
வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
வ தென்னிந்திய பகுதிகளில் இன்று (அக்.15 ) வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை விலகிய நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது – இந்திய […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
ம சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மழை நிலவரம், முன்னேற்பாடுகள் குறித்து வடசென்னை பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு. யானைக்கவுனி பகுதியில் ஆய்வு செய்த முதலமைச்சர் பெரம்பூர், கொளத்தூரிலும் நேரில் ஆய்வு செய்தார். […]
பாலஸ்தீனம், இஸ்ரேல் நாடுகள் மீதான போரை நிறுத்த வேண்டும்! அக்டோபர் 15,16 தேதிகளில் நடைபெறும் சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா தீர்மானம் முன்மொழிய வலியுறுத்தி தஞ்சையில் இந்திய- பாலஸ்தீன நட்புறவுக் கழகம் ஆர்ப்பாட்டம்.
இஸ்ரேல், அமெரிக்க கூட்டு சேர்ந்து பாலஸ்தீனம்-அரபு நாடுகள் மீது நடத்தி வரும் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி பாகிஸ்தானில் அக்டோபர் 15,16 தேதிகளில் நடைபெறும் சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா தீர்மானம் முன்மொழிய வலியுறுத்தி […]
திருப்பூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட தரைமட்ட தொட்டியினை திறந்து வைத்த எம் எல் ஏ
பதிருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி பல்லடம் ஊராட்சி ஒன்றியம் பருவாய் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட தரைமட்ட தொட்டியை முன்னாள் அமைச்சர் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம் […]
