தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தர்மபுரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்டத் துணை ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்..

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தர்மபுரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்டத் துணை ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் […]

தஞ்சாவூரில் சோழப் பேரரசு வட்டச் சுற்றுலா

தஞ்சாவூர் மாவட்டத்தில்மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039ஆவது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப. அவர்களின் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ஒருநாள் சோழப் […]

இராஜபாளையம் வட்டம் சிவகாமியாபுரம் பேருந்து நிலைய பஸ் நிறுத்தாம குப்பை கிடங்கா ????

இராஜபாளையம் வட்டம் சிவகாமியாபுரம் பகுதியில் பேருந்து நிறுத்தும் இடம் என்று பெயர் பலகை வைக்கப்பட்டு பல ஆண்டுகளாக ஆகிவிட்டது.ஆனால் இன்று வரை அரசு பேருந்துகள் இந்த இடத்தில் நிற்பது இல்லை என பொது மக்கள் […]

மதுரை உயர்மறைமாவட்டபேராயர் அந்தோணி பாப்புசாமியின் தீபாவளி திருநாள் வாழ்த்துகள்….

தீமைகள் ஒழிந்து நன்மைகள் மலர வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் அடிமன ஏக்கம். “பொய்மையினின்று வாய்மைக்கும்.இருளினின்று ஒளியினுக்கும் இறப்பினின்று இறவாமைக்கும் அழைத்துச் செல்வாய் இறைவா!” என்ற நம் முன்னோரின் செபம், இந்த ஏக்கத்தை நிறைவு […]

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பொருட்கள் வாங்கமதுரை மாசி வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்…..

தீபாவளி பண்டிகையை யொட்டி பொருட்கள் வாங்க நேற்று மாசி வீதி களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இன்னும் 2 தினங்களே இருப்பதால், பொருட்கள் வாங்குவதற்காக மாசிவீதிகள், […]

கடலூர் மாவட்டம்லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர்தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர்சி பி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் கீழ்கண்டவாறு உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.நேர்மை, வெளிப்படைத் தன்மை, ஊழலற்ற சமுதாயத்தினை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் கடைசி வாரத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு […]

தஞ்சையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் மாநில கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர், தமிழ்நாடு காவேரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில நீர்வாக குழுக் கூட்டம் மாநில தலைவர் எல்.பழனியப்பன் முன்னிலையில், நிர்வாக குழு தலைவர் சேரன்குளம் எஸ்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொருளாளர் வி.எஸ்.வீரப்பன் […]

இலக்கியம்பட்டி ஊராட்சியை தருமபுரி நகராட்சியுடன் இணைக்க துடிக்கும் ஸ்டாலின் அரசை கண்டித்து மாவட்ட அதிமுக சார்பிலும் இலக்கியம்பட்டி ஊராட்சி மக்கள் சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டம்

இ தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி ஊராட்சியை தருமபுரி நகராட்சியுடன் இணைப்பதற்கு ஸ்டாலின் அரசு முயற்சி செய்து வருகிறது.திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து மக்கள் மீது வரி மற்றும் விலை உயர்வை ஏற்றி வருகிறது. மாநாகரட்சி,நகராட்சியில் […]

“மேய்ச்சலியம் குறித்து மாநில அரசு தவறான தகவல்”- மேய்ச்சலிய மையத்தின் நிர்வாகி பகிரங்க குற்றச்சாட்டு!

விக்கிரமசிங்கபுரத்தில் நகராட்சியில் ஆடு மாடு மேய்ச்சலுக்கான நிலங்களையும் அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளையும் அரசு அக்கிரமிப்பில் இருந்து மீட்டுஎடுக்குமா ? விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பால் உற்பத்தி குறைந்து வருகிறது காரணம் ஆடு மாடு மேய்ச்சலுக்கு சொந்தமான […]

திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களின் வாராந்திர காவாத்து பயிற்சியினை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா

திருப்பத்தூர் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியினை இன்று (19.10.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி நிறைகுறைகளை கேட்டு அறிந்தார். மேலும் […]