வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு

நாமக்கல் மாவட்டம் நாவலூர் கிராம நிர்வாக அலுவலர் ராமன் அவர்களை தாக்கப்பட்டதை கண்டித்து

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது