
திண்டுக்கல், சிறுமலையில் சுற்றுலா பயணிகள் பொழுது போக்கிற்காக வனத்துறை சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2019ல் பல்லுயிர் பூங்கா உருவாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார்,சிறுமலை ரேஞ்சர் மதிவாணன் தலைமையிலான அதிகாரிகள் 3 ஆண்டுகளாக பூங்கா அமைக்கும் பணியை தொடர்ந்து செய்தனர்.
தற்போது பூங்காவில் 100 சதவீத பணிகள் முடிந்து திறப்பு விழாவிற்காக காத்திருக்குகிறது
காலதாமதமின்றி திறந்த மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
