திருப்பத்தூரில் நடைப்பெற்ற இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட புதிய அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி..

திருப்பத்தூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை புதிய மாவட்ட அறங்காவலர் குழுதலைவர் பதவியேற்பு விழா இன்று திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள தருமராஜர் திருக்கோவிலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் நடைப்பெற்றது..

இவ்விழாவில் திருப்பத்தூர் மாவட்ட புதிய அறங்காவலர் குழு தலைவராக சந்திரசேகரன் என்பவர் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அறங்காவலர் குழு உறுப்பினர்களாக, மோகன்ராஜ், கணேசன், சுகந்தி, வெங்கடேசன், ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்..

மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மாவட்டச் செயலாளருமான கா தேவராஜ். திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. நல்லதம்பி. ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன். திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன்.திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன்.பொதுக்குழு உறுப்பினர்.அரசு. ஸ்ரீதர். திருப்பத்தூர் நகர மன்ற. துணைத் தலைவர் ஏ ஆர் சபியுல்லா. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் டி என் டி கே சுபாஷ். டி.சி கார்த்தி. நகர மன்ற உறுப்பினர் பிரேம்குமார். வெள்ள ராஜா. திருப்பத்தூர் நகர துணைச் செயலாளர். தமிழரசி இளங்கோ. அன்பு. கோ. செல்வம். ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர்கள். கவிதா.தண்டபாணி உமா கண்ணுறங்கம். ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர். சத்யா சதீஷ். முத்தமிழ்செல்வி. கே பி ஜோதிராஜ். மாவட்டத் துணைச் செயலாளர் டி கே மோகன். உள்ளிட்டோ கலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

மேலும் இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..