Breaking News

செய்திகள்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஐ.என்.எஸ்.டி இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் டிசைன் கல்லூயில் நடைபெற்ற, அன்வல் ஸ்டுடன்ட் மீட் அப் 2026!ஆடை வடிவமைப்பு துறை, மற்றும் வீடு அலுவலக உள் கட்டமைப்பு துறையில், பயிலும் மாணவ மாணவியர்களின், திறன் மேம்பாடு குறித்து விளக்கம் அளிக்க பட்டது.

மாவட்டத்திற்கு ஒரு விதியா? தொழிலாளர் நல வாரியங்களில் SOP குழப்பம்!ஒரே அரசாணை இருந்தும் மாறுபடும் நடைமுறைகள் – மாநிலம் முழுவதும் ஒரே SOP அமல்படுத்த தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

மலைக்கிராம மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறுமா? – சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள் மீண்டும் அரசிடம் முறையீடு…

திருநெல்வேலி தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் ஒலித்த எச்சரிக்கை மணி…இது ஒரு மாவட்டத்தின் குரல் மட்டுமல்ல!தொழிலாளர்களின் நலன், உரிமைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது!

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தர்மபுரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்டத் துணை ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்..

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தர்மபுரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்டத் துணை ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் […]

கடலூர் மாவட்டம் கருங்குழியில்மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கிடும் பணியினை மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்

மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல் ஆகியோர் முன்னிலையில் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள கருங்குழி […]

தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளி பதிமூன்றாம் ஆண்டு வருடாந்திர விளையாட்டு விழா

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளியில் 2024-25ம் கல்வியாண்டின் 13ம் ஆண்டு வருடாந்திர விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. T.கிறி்ஸ்துராஜ் IAS தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் […]

பெரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ.1.85 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள், அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவப் பிரிவு கட்டடங்களை மாண்புமிகு மருத்துவம் […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக புரட்சி தினம் கொண்டாட்டம்…

உலக மக்களின் உழைப்பை மதிப்பதற்காக ஒப்பிலாத புரட்சியை தோழர் லெனின் ஏற்படுத்திய நவம்பர் 7 ம்தேதி புரட்சி தினமாக பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை தெற்கு பகுதி ஜெய்ஹிந்த்புரம் மெயின் வீதியில் இந்திய […]

மதுரையில் மாநில அளவிலானதேசிய பேரிடர்மேலாண்மைபயிற்சிமுகாம்….

தேசியபேரிடர்மேலாண்மைபயிற்சி முகாம்மதுரை எல்லீஸ் நகரில் நடைபெற்றது. மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாமை மேயர் இந்திராணி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாமன்ற உறுப்பினர் பாமா முருகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.இதில் 100-க்கும் மேற்பட்ட […]

நாட்டறம்பள்ளி அருகே கடன் தருவதாக 2 கோடி போலி பணத்தை காட்டி ரூ.4 லட்சம் மோசடி! போலீஸ் சீருடை அணிந்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைதான நிலையில் மிஞ்சி இருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்

கர்நாடகா மாநிலம் சிக்பலாபுரம் மாவட்டம் சிந்தாமணி தாலுகா வெங்கடகிரி கோட்டை பகுதியை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி, இவரது மகன் சதீஷ் (வயது 37). இவர் 16 லாரிகளை வைத்து சிமெண்டு பாரம் ஏற்றி அனுப்பும் தொழில் […]

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் நடைபெறும் அட்டூழியம் கண்டு கொள்வாரா மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 29 10 2024 அன்று இரவு ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் நெஞ்சு வலியால் அவதிபட்டார் இதனை அறிந்த அக்கம் […]

ராஜபாளையம்.மாற்றுத்திறனாளி மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு!

தமிழ்நாடு முதல்- அமைச்சர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மாநில அளவில் வெற்றி பெற்ற ராஜபாளையம் ரிதம் சிறப்புப் பள்ளி மாணவி அமலா முதல்-அமைச்சர் கோப்பைக்கான மூளை முடக்குவாதித்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் […]

ராஜபாளையத்தில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி!

ராஜபாளையம். புதுப்பாளையம் விவேகானந்தர் தெருவில் உள்ள இல்லத்து பிள்ளைமார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பொது மன்டபத்தில் வைத்து பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவியர் மற்றும் எல்கேஜி […]